Close

நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டம் – 18.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 19/03/2025
Special Scheme for providing house site pattas in urban areas - 18.03.2025
பெரம்பலூர் நகராட்சிகுட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு.
(PDF 38KB)