நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் – 07.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024
நடப்போம் நலம் பெறுவோம் (Health Walk) என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் மக்களோடு மக்களாக நடைபயிற்சியில் பங்கேற்றார்கள்.(PDF 33KB)