Close

நவம்பர் – 15 தேசிய தொல்குடியினர் தினம்-15.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
November 15 – National Tribal Day – 15.11.2025
பெரம்பலூர் மாவட்டம்-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நவம்பர் – 15 தேசிய தொல்குடியினர் தினத்தை முன்னிட்டு அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கலை, விளையாட்டுப்போட்டி மற்றும் நல்லோசை களமாடு பல்திறன் போட்டிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)