நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் – 18.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2024
சந்தேகத்திற்குரிய வகையில் பண பரிவர்த்தனை நடப்பது அறிந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் – வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆப., அவர்கள் தகவல்.
.(PDF 33KB)
.(PDF 33KB)