“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் ஹேக்கத்தான் பயிற்சிக்கூட்டம் – 14.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 20/12/2023

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் அரசுத்துறைகளில் தொழில்நுட்ப ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் தீர்வுகாணும் ஹேக்கத்தான் எனும் நிகழ்வை செயல்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)