நான் முதல்வன் திட்டம்-20.09.2024
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2024
பெரம்பலூர் மாவட்டம்-இரண்டாம் கட்டமாக நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலமாக 228 மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.(PDF 38KB)