நாய்களுக்கு இலவசமாக இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையம்-18.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/02/2026
பெரம்பலூர் மாவட்டம் -கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தெருநாய்களுக்கு இலவசமாக இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ,ஆ.ப., அவர்கள் தகவல் .(PDF 38KB)