Close

நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் நேர்முகத் தேர்வு மையத்தினை ஆய்வு – 25.11.2024

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2024
Inspection of the centers for conducting interviews with regards to 31 sales vacancies in ration shops - 25.11.2024
நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 31 விற்பனையாளர் பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் நேர்முகத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)