நிவாரண முகாம் மற்றும் தாழ்வான குடியிருப்பு பகுதியில் மழை நீர் பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு – 12.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 13/12/2024

வீரமநல்லூர், வேள்வி மங்கலம் மற்றும் ஒகளுர் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் மற்றும் தாழ்வான குடியிருப்பு பகுதியில் மழை நீர் பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.,அவர்கள் ஆய்வு(PDF 38KB)