Close

”நீங்கள் நலமா” திட்டம் – 06.03.2024

வெளியிடப்பட்ட தேதி : 07/03/2024
”Neengal Nalama” project - 06.03.2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்.(PDF 33KB)