Close

நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணர்வு பேரணி – 01.02.2025

வெளியிடப்பட்ட தேதி : 03/02/2025
Awareness Rally on plastic waste collection drive - 01.02.2025
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்திய தேசிய மாணவர் படை, நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)