நெய்க்குப்பை கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 16.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025

District Collector Tmt. N. Mirunalini, I.A.S., inspected the Ungaludan Stalin scheme camp held at Neykuppai village.நெய்க்குப்பை கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)