Close

பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் அழிக்கப்பட்டன – 04.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 05/03/2026
District Administration Destroyed Seized Banned Tobacco Products - 04.03.2026
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,069 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.கோ.சி.அனிதா ஆகியோர் முன்னிலையில் ஆழக்குழிதோண்டி கொட்டி எரித்து அழிக்கப்பட்டது.(PDF 38KB)