Close

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 15.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 16/06/2026
Review Meeting on Schemes Implemented by the School Education Department - 15.06.2026
பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசுப்பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)