பள்ளி ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி – 08.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கற்றல் திறன் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)