பள்ளி பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 14.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 17/05/2024

தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..(PDF 33KB)