பாடாலூரில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அவர்கள் ஆய்வு செய்தார் – 18.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2025

பாடாலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் திரு.அ.அண்ணாதுரை,இ.ஆ.ப., அவர்கள்., ஆய்வு.(PDF 38KB)