Close

பாடாலூரில் அமைக்கப்பட்டு வரும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 02.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 05/01/2026
District Collector inspected the dairy products manufacturing factory that is being set up in Padalur - 02.01.2026
பாடாலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)