பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் – 08.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 10/11/2025
பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட முதன்மை நீதிபதி திரு.பத்மநாபன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)