பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி – 11.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 13/12/2024

பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு இயக்க பேரணியை சார் ஆட்சியர் திரு.சு.கோகுல் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)