புதிய அங்கன்வாடி கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வைத்தார் – 09.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
District Collector Inaugurates New Anganwadi Buildings - 09.10.2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், ரூ.30.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். (PDF 29KB)