புதிய நியாய விலை கடையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார் – 13.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்த கட்டப்பட்ட முழுநேர புதிய நியாய விலை கடையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)