Close

புதிய பேருந்து சேவைகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 25.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 29/07/2024
Hon'ble Minister of Transport inaugurated the new bus services - 25.07.2024
“பெரம்பலூர் மாவட்டத்தில் 2021 முதல் தற்போது வரை மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என சுமார் 2.60 கோடி நபர்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்” – புதிய பேருந்து சேவைகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்து பெருமிதம்.(PDF 33KB)