Close

புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 தொடர்பாக ஆய்வுக்கூட்டம் – 20.02.2025

வெளியிடப்பட்ட தேதி : 20/02/2025
Consultative Meeting Regarding New Comprehensive Mini Bus Scheme 2024 - 20.02.2025
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)