Close

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பேரணி – 25.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 25/11/2025
Awareness rally for the elimination of violence against women - 25.11.2025
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தில் “புதிய உணர்வு – மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0 என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)