பெரம்பலூர் கிளைச்சிறையை முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு -17.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2026
பெரம்பலூர் கிளைச்சிறையை முதன்மை மாவட்ட நீதிபதி திரு.பாண்டியராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லலித் குமார், இ.கா.ப அவர்கள் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர். (PDF 29KB)