Close

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையத்தினை தொடங்கி வைத்தார் – 12.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2024
பகுதி நேர கிராமிய கலை பயிற்சி மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)