பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் 01.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2025

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.4.59 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டப் பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)