Close

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 49வது ஆண்டு பேரவைக் கூட்டம் – 28.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2026
49th Annual General Meeting of Perambalur Sugar Mill - 28.08.2026
எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் பங்குதாரர்களின் 49வது வருடாந்திர பேரவைக் கூட்டம் சர்க்கரைத் துறை ஆணையர் திரு.ஆர்.கண்ணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 38KB)