பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் – 06.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)