Close

பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் வாக்குச்சாவடி மைய பாதுகாப்பை காவல் பார்வையாளர் அவர்கள் ஆய்வு செய்தார் – 06.04.2026

வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
District Election Officer inspected polling stations under Perambalur constituency - 06.04.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட காவல் பார்வையாளர் திரு.அனூப் ஏ ஷெட்டி. இ.கா.ப அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளையும், வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)