பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 17.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.6.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)