Close

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தார் – 27.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026
Perambalur Member of Parliament inaugurated the newly constructed Arumbavur Town Panchayat Office - 27.02.2026
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண் நேரு அவர்கள், ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகத்தினை திறந்து வைத்து, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 11.10கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)