• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிகளுக்கு – 14.08.2025 அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2025
Perambalur Member of Parliament laid the foundation stone for new development projects in Kurumbalur Town Panchayat - 14.08.2025.
குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என். அருண்நேரு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)