Close

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாதிவாகியுள்ளது – 20.04.2024

வெளியிடப்பட்ட தேதி : 22/04/2024
77.43 percent voter turnout has been recorded in Perambalur Parliamentary Constituency - 20.04.2024
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாதிவாகியுள்ளது – அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது – மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 294 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் – 192 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது(PDF 33KB)