பெரம்பலூர் மாவட்டத்தில் 21,173 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை -12.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2026
பெரம்பலூர் மாவட்டம்-மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்கின்றார் – கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் 21,173 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெருமிதம்.(PDF 38KB)