பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 23.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026
பெரம்பலூர் மாவட்டத்தில் 5,55,131 வாக்காளர்கள் உள்ளனர், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)