Close

பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி ஊராட்சியில் ரூ.1.55 கோடியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு – 03.09.2024

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2024
Community Halls built at a cost of Rs.1.55 crores in Malayalapatti Panchayat in Perambalur District opened - 03.09.2024
பெரம்பலூர் மாவட்டம்-மலையாளப்பட்டி ஊராட்சியில் ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கிட ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் சமுதாய கூடத்தின் சாவியினை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடம் வழங்கினார்.(PDF 38KB)