பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி – 22.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.(PDF 38KB)