பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி – 08 .01.2026
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரூ.3000/- ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள்
தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
தொடங்கி வைத்தார்.(PDF 38KB)