பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 13.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 15/06/2026
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)