பொது இடங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றிட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு-15.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/04/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும், 27.04.2025 அன்றைக்குள் அகற்றிட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.(PDF 38KB)