Close

போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் – 27.11.2024

வெளியிடப்பட்ட தேதி : 29/11/2024
Awareness song against Drug Abuse - 27.11.2024
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்களிடம் காவல்துறையின் சார்பில், தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் குறுந்தகடினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)