Close

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 08/10/2024
District Collector felicitated the winners of the Short Film Competition on Drug Free Tamil Nadu - 07.10.2024
போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)