போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி – 25.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 27/02/2025

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி போதைப்பொருட்கள் ஒழிப்பு குழுக்களுக்கு (ANTI DRUG CLUB) பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)