போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி – 24.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2026
போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லலித்குமார் இ,கா.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)