போஷன் மா 2026 – விழிப்புணர்வு பேரணி – 07.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 08/10/2026
Poshan Ma 2026 – Awareness Rally - 07.10.2026
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்ப்பில் 9-வது தேசிய போஷன் மா 2026 ” நமது அங்கன்வாடி நமது பொறுப்பு” திட்டத்தின் கீழ் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 29KB)