மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி – 22.08.2024
வெளியிடப்பட்ட தேதி : 27/08/2024

கல்லூரி சந்தை நிகழ்வில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். (PDF 38KB)