மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் – 22.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.77.78 கோடி மதிப்பீட்டில் 1,053 பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மூலமாக பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)