மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 14.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 17/05/2024

வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)